amaithi thoonrum nalliravil – Amaithi Thontrum Naalliravil

அமைதி தோன்றும் நள்ளிரவில்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

அமைதி தோன்றும் நள்ளிரவில் – Amaithi Thontrum Naalliravil
அமைதி தோன்றும் நள்ளிரவில்
தூதர் எக்காளம் முழங்கிடவே
ராஜ தோரண புன்னகையில்
மீட்பர் அவதரித்தார் – 2
1.பார் என் நேசர் புல்லணை மீதில்
நேச ராஜன் பாரில் அவதரித்தார் அல்லேலூயா – 7
பார் என் நேசர் புல்லணை மீதில்
நேச ராஜன் பாரில் அவதரித்தார்
2.தூதர் கூடி போற்ற
தேவ பாலன் மகிழவே
புது வேகம் ..புது வாழ்வு….மாறின நாள் இதுவே – 2 –
பார் என் நேசர் புல்லணை மீதில்
3.விண்மண் போற்றும் நாதா
நீர் ஜோதியில் ஜோதி நீர்..புது பெலன்கள் .
புது தன்மை…மாறின நாள் இதுவே – 2
பார் என் நேசர் புல்லணை மீதில்
4.மண்ணில் வந்த ரோஜா
அவர் முகம் காணும் நாள் இதுவே
புது ஜீவன் புது ஞானம்…பெற்றிடும் நாள் இதுவே – 2
பார் என் நேசர் புல்லணை மீதில்