Alpha Omega Lyrics

ஆல்பா ஒமேகா
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அல்பா ஒமேகா ஆதியும் அந்தமும் ஆண்டவரும் நீரே முந்தினவரும் பிந்தினவருமாய் இருப்பவரும் நீரே
இருக்கின்றவராக இருப்பவரே இருப்பவரும் நீரே
1.⁠ ⁠சர்வ வல்லவரே சகலமும் படைத்தவரே ஞானத்தில் பூரணரே ஐஸ்வர்ய சம்பனரே
இருக்கின்றவராக இருப்பவரே இருப்பவரும் நீரே
2.⁠ ⁠அனுதின மன்னாவே கண்மலை தண்ணீரே
மாராவின் எங்கள் வாழ்வை
மதுரமாய் மாற்றுவீரே
இருக்கின்றவராக இருப்பவரே இருப்பவரும் நீரே
3.⁠ ⁠துதிகன மகிமைக்கும் பாத்திரர் ஆனவரே
வல்லமை மாட்சிமையும் மகத்துவம்மாணவரே