alleluya padi padi

அல்லேலூயா பாடிப் பாடி

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அல்லேலூயா பாடிப் பாடி
அகமகிழ்ந்திடுவேன்
உம்மையே நான் பாடிப் பாடி
உள்ளம் மகிழ்ந்திடுவேன்
நல்லவரே வல்லவரே நாளெல்லாம்
என்னை காப்பவரே
நீரே என் நம்பிக்கை நீரே என் அடைக்கலம்
நீர்தானே என்றென்றும் துணையானவர்
நீரே என் இரட்சிப்பு நீரே என் விடுதலை
நீர் தானே என்றென்றும் பெலனானவர்
நீரே என் ஆறுதல் நீரே என் தேறுதல்
நீர் தானே என்றென்றும் ஆதரவானீர்