allelooya! allelooya!
அல்லேலூயா அல்லேலூயா ஆண்டவர்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Easter Songs collection.
அல்லேலூயா! அல்லேலூயா!
ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார்
கல்லறையின் கல் திறந்திடவே
காவலர் நடுங்கிடவே
கர்த்தர் இயேசு உயிர்த்தெழுந்தார்
களிப்புடன் பாடியே ஆர்ப்பரிப்போம்
வானத்தின் சேனை துதித்திடவே
வேதாள கணங்கள் ஓடிடவே
முன்னுரைத்த வாக்கின்படி
வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தார்
பார்தலம் யாவும் படைத்தவரை
பூமியும் தாங்கிடுமோ
ரூபித்தாரே தேவனென்று
மரணத்தை வென்று எழுந்ததினால்
மரித்தவர் ஓர் நாள் எழும்பிடுவர்
மா தேவன் இயேசுவைப் போல்
பாக்கியமாம் வாழ்வினையும்
பரிசுத்தர் இயேசு அளித்திடுவார்
சீயோனின் ராஜனாய் வந்திடுவார்
மத்திய வானத்திலே
தாம் வரும் அந்நாளினிலே
மகிமையின் சாயலாய் மாற்றிடுவார்.
allelooya! allelooya!
aantavar iyesu uyirththezhunthar
kallaraiyin kal thiranthitave
kavalar natungkitave
karththar iyesu uyirththezhunthar
kalipputan patiye aarpparippoom
vanaththin senai thuthiththitave
vethala kanangkal ootitave
munnuraiththa vakkinpati
vallavar iyesu uyirththezhunthar
parthalam yavum pataiththavarai
poomiyum thangkitumoo
roopiththare thevanenru
maranaththai venru ezhunthathinal
mariththavar oor nal ezhumpituvar
ma thevan iyesuvaip pool
pakkiyamam vazhvinaiyum
parisuththar iyesu aliththituvar
seeyoonin rajanay vanthituvar
maththiya vanaththile
tham varum annalinile
makimaiyin sayalay marrituvar.
அல்லேலூயா! அல்லேலூயா!
allelooya! allelooya!
ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார்
aantavar iyesu uyirththezhunthar
கல்லறையின் கல் திறந்திடவே
kallaraiyin kal thiranthitave
காவலர் நடுங்கிடவே
kavalar natungkitave
கர்த்தர் இயேசு உயிர்த்தெழுந்தார்
karththar iyesu uyirththezhunthar
களிப்புடன் பாடியே ஆர்ப்பரிப்போம்
kalipputan patiye aarpparippoom
வானத்தின் சேனை துதித்திடவே
vanaththin senai thuthiththitave
வேதாள கணங்கள் ஓடிடவே
vethala kanangkal ootitave
முன்னுரைத்த வாக்கின்படி
munnuraiththa vakkinpati
வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தார்
vallavar iyesu uyirththezhunthar
பார்தலம் யாவும் படைத்தவரை
parthalam yavum pataiththavarai
பூமியும் தாங்கிடுமோ
poomiyum thangkitumoo
ரூபித்தாரே தேவனென்று
roopiththare thevanenru
மரணத்தை வென்று எழுந்ததினால்
maranaththai venru ezhunthathinal
மரித்தவர் ஓர் நாள் எழும்பிடுவர்
mariththavar oor nal ezhumpituvar
மா தேவன் இயேசுவைப் போல்
ma thevan iyesuvaip pool
பாக்கியமாம் வாழ்வினையும்
pakkiyamam vazhvinaiyum
பரிசுத்தர் இயேசு அளித்திடுவார்
parisuththar iyesu aliththituvar
சீயோனின் ராஜனாய் வந்திடுவார்
seeyoonin rajanay vanthituvar
மத்திய வானத்திலே
maththiya vanaththile
தாம் வரும் அந்நாளினிலே
tham varum annalinile
மகிமையின் சாயலாய் மாற்றிடுவார்.
makimaiyin sayalay marrituvar.