allelooya allelooya allelooya
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்
ஏனெனில் அவர் நல்லவர் என்றென்றும் உள்ளது அவரது இரக்கம்
என்றென்னும் உள்ளது அவரது இரக்கம் என்று இஸ்ரயேல் இனத்தவர் சாற்றுவார்களாக
ஆண்டவரது வலக்கரம் என்னை நிலைநிறுத்தியது
ஆண்டவருது வலக்கரம் வலிமையாய் செயலாற்றியது
இறந்தொழியேன், உயிர் வாழ்வேன் ஆண்டவருடைய அருஞ்செயல்களைப் போற்றுவேன்
வீடு கட்டுவோர் புறக்கணித்த கல்லே
வீட்டுக்கு மூலைக்கல் ஆயிற்று
ஆண்டவர் செயலிது
நம் கண்களுக்கு வியப்பாயிற்று
allelooya allelooya allelooya
aantavarukku nanri seluththungkal
enenil avar nallavar enrenrum ullathu avarathu irakkam
enrennum ullathu avarathu irakkam enru israyel inaththavar sarruvarkalaka
aantavarathu valakkaram ennai nilainiruththiyathu
aantavaruthu valakkaram valimaiyay seyalarriyathu
iranthozhiyen, uyir vazhven aantavarutaiya arunyseyalkalaip poorruven
veetu kattuvoor purakkaniththa kalle
veettukku moolaikkal aayirru
aantavar seyalithu
nam kankalukku viyappayirru