allelooya aananthame nan – Alleluya Ananthame Naan

அல்லேலூயா ஆனந்தமே நான்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அல்லேலூயா ஆனந்தமே நான் – Alleluya Ananthame Naan
பல்லவி
அல்லேலூயா ஆனந்தமே நான்
அல்லேலூயா பாடி ஆனந்திப்பேன்
அனுபல்லவி
அல்லேலூயா ஆனந்தமே
அருமை இரட்சகர் என்னை
அன்போடழைத்தனர்பாவங்கள் நீக்கினரே
சரணங்கள்
1.இனி துன்பம் இல்லையே
இயேசு மகா ராஜன் எல்லோருக்கும் உண்டு
இன்பம் என்றென்றுமே – அல்லேலூயா
தினம் போற்றிப் பாடுவேன்
இவ்வுலகை போலே விண்ணுலகில் ஓர் நாள்
இணைந்து பாடிடுவேன் – அல்லேலூயா