Allal Theerthavare Lyrics
அல்லல் தீர்த்தவரே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நான் கலங்கின நேரங்களில்
உம் கரம் என்னை நடத்தினதே
என் கண்ணீரின் பள்ளத்தாக்கில்
உம் கரம் என்னை கைவிடல-2
எல்லா முகத்திலும் வழிகின்ற கண்ணீரை துடைப்பவரே
என் எல்ஷடாய் -2
என் அல்லல் தீர்த்தவரே என் அழுகையை அறிந்தவரே-2
என் வாழ்க்கை முடிந்ததென்று
கலங்கி நான் திகைத்து நின்றேன்
உம் உயிருள்ள வார்த்தை என்னை உயிர் தந்து நிறுத்தினதே-2
என் அவமானத்தை அலங்காரமாய் மாற்றினிரே என் இயேசையா-2

nan kalangkina nerangkalil
um karam ennai nataththinathe
en kanneerin pallaththakkil
um karam ennai kaivitala-2
ella mukaththilum vazhikinra kanneerai thutaippavare
en elshatay -2
en allal theerththavare en azhukaiyai arinthavare-2
en vazhkkai mutinthathenru
kalangki nan thikaiththu ninren
um uyirulla varththai ennai uyir thanthu niruththinathe-2
en avamanaththai alangkaramay marrinire en iyesaiya-2