allaeluyaa Enakkenna Santhosham

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அல்லேலுயா எனக்கென்ன சந்தோஷம்
என பாவங்களை இயேசு மன்னித்தார்
மன்னித்தார், மன்னித்தார்
என பாவங்களை இயேசு மன்னித்தார்
எனக்கென்ன சந்தோஷம்
ஆஹா அல்லேலுயா அல்லேலுயா
ஆஹா அல்லேலுயா
ஆ எனக்கென்ன சந்தோஷம்