allaelooyaa paattu aananthamaay
அல்லேலூயா பாட்டு ஆனந்தமாய் கேட்டு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அல்லேலூயா பாட்டு ஆனந்தமாய் கேட்டு
ஆண்டவரை பாடு சந்தோஷமாய் பாடு
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
1. அற்புதங்கள் செய்பவரை பாடு
அதிசயங்கள் செய்திடுவார் பாடு -2
அண்டினோரை என்றும் -வாழ வைக்கும்
தெய்வம்-நம்பினோரை கைவிட மாட்டார்
2.கரம்பிடித்த நாயகனைப் பாடு
கடைசிவரை நடத்திடுவார் பாடு
சொந்தங்கள் உன்னை மறந்தாலும்
என்றும்-இயேசு உன்னை கைவிடமாட்டார்
3. புது வாழ்வு தந்தவரை பாடு
புதுகிருபை தந்திடுவார் பாடு
பொன்னான இயேசு உன்னோடு நடந்தால்
துன்பம் எல்லாம் பறந்தேப்போகும்
allelooya pattu aananthamay kettu
aantavarai patu santhooshamay patu
allelooya allelooya allelooya
1. arputhangkal seypavarai patu
athisayangkal seythituvar patu -2
antinoorai enrum -vazha vaikkum
theyvam-nampinoorai kaivita mattar
2.karampitiththa nayakanaip patu
kataisivarai nataththituvar patu
sonthangkal unnai maranthalum
enrum-iyesu unnai kaivitamattar
3. puthu vazhvu thanthavarai patu
puthukirupai thanthituvar patu
ponnana iyesu unnootu natanthal
thunpam ellam parantheppookum
அல்லேலூயா பாட்டு ஆனந்தமாய் கேட்டு
allelooya pattu aananthamay kettu
ஆண்டவரை பாடு சந்தோஷமாய் பாடு
aantavarai patu santhooshamay patu
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
allelooya allelooya allelooya
1. அற்புதங்கள் செய்பவரை பாடு
1. arputhangkal seypavarai patu
அதிசயங்கள் செய்திடுவார் பாடு -2
athisayangkal seythituvar patu -2
அண்டினோரை என்றும் -வாழ வைக்கும்
antinoorai enrum -vazha vaikkum
தெய்வம்-நம்பினோரை கைவிட மாட்டார்
theyvam-nampinoorai kaivita mattar
2.கரம்பிடித்த நாயகனைப் பாடு
2.karampitiththa nayakanaip patu
கடைசிவரை நடத்திடுவார் பாடு
kataisivarai nataththituvar patu
சொந்தங்கள் உன்னை மறந்தாலும்
sonthangkal unnai maranthalum
என்றும்-இயேசு உன்னை கைவிடமாட்டார்
enrum-iyesu unnai kaivitamattar
3. புது வாழ்வு தந்தவரை பாடு
3. puthu vazhvu thanthavarai patu
புதுகிருபை தந்திடுவார் பாடு
puthukirupai thanthituvar patu
பொன்னான இயேசு உன்னோடு நடந்தால்
ponnana iyesu unnootu natanthal
துன்பம் எல்லாம் பறந்தேப்போகும்
thunpam ellam parantheppookum