Alavillatha Anbu Lyrics
அளவில்லாத அன்பு
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அளவில்லாத அன்பினாலே அரவணைத்தீரே இயேசையா(2)
உன்னத அன்பை அறியாமல் அலைந்து திரிந்தேன் இயேசையா(2)
இயேசையா இயேசையா இயேசையா இயேசையா (2)
பள்ளத்தின் நடுவில் இருந்தாலும்
உன் அன்பின் கரம் கொடுத்தீரே -(2)
பாவச்சேற்றில் விழுந்தாலும் என்னை தூக்கி எடுத்தீரே (2)
இயேசையா இயேசையா இயேசையா இயேசையா (2)
1. நிலையில்லாத வாழ்க்கையிலே நிரந்தரமாக வந்தீரே (2)
நித்திய ஜீவனை எனக்கு தந்து பாதுகாத்தீரே (2)
இயேசையா இயேசையா இயேசையா இயேசையா (2)
2. பிரியமே என் ரூபவதி என்று அழைத்திடும் இன்பச்சத்தம் (2)
அல்லேலூயா ஆனந்தமே அதிசய தேவனே ஸ்தோத்திரமே(2)
உன்னதரே இயேசையா உயர்ந்தவரே இயேசையா இரட்சகரே இயேசையா பரிசுத்தரே இயேசையா
alavillatha anpinale aravanaiththeere iyesaiya(2)
unnatha anpai ariyamal alainthu thirinthen iyesaiya(2)
iyesaiya iyesaiya iyesaiya iyesaiya (2)
pallaththin natuvil irunthalum
un anpin karam kotuththeere -(2)
pavasserril vizhunthalum ennai thookki etuththeere (2)
iyesaiya iyesaiya iyesaiya iyesaiya (2)
1. nilaiyillatha vazhkkaiyile nirantharamaka vantheere (2)
niththiya jeevanai enakku thanthu pathukaththeere (2)
iyesaiya iyesaiya iyesaiya iyesaiya (2)
2. piriyame en roopavathi enru azhaiththitum inpassaththam (2)
allelooya aananthame athisaya thevane sthooththirame(2)
unnathare iyesaiya uyarnthavare iyesaiya iratsakare iyesaiya parisuththare iyesaiya