alangkariyum theva alangkariyum

அலங்கரியும் தேவா அலங்கரியும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அலங்கரியும் தேவா அலங்கரியும்
உம் முக சாயலை அலங்கரியும்
உருமாற்றம் தேவா அலங்கரியும்
உம் திரு வார்த்தையை
தேவைகள் என்னை நெருக்கும் பொழுதும்
தேவா உம் கிருபை எனக்கு போதும்
என்னோடு கூட இருப்பவரே
இம்மானுவேலரே எபநேசரே
வியாதிகள் என்னை மேற்கொள்ளும் நேரம்
விண்ணனே ஒரு சொல் என்னோடு பேசும்
என் சுகவீனம் பறந்திடுமே
சுதனே உம்மோடு அகமகிழ்வெண்