alaiyalaiyay paynthu varum

அலையலையாய் பாய்ந்து வரும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அலையலையாய் பாய்ந்து வரும்
தேவகிருபை என்னை நனைத்ததையா
தேவனே உம் கிருபை
என்றென்றும் மாறாதது-2
மலைகள் விலகினாலும்
மாசற்ற கிருபை பெருகுமே
மன்னவனை மகிழ்வித்தால்
மழையாக கிருபை ஊற்றுமே-பெரும் -2
அதிகாலை தேவ சமுகமே
ஆச்சரிய கிருபை பெருகுமே
ஆராதனை தூபத்தில்
அப்பாவின் ஜீவன் கிடைக்குமே – இயேசு
பெலவீனத்தில் உம் கிருபை – பெலனாய்
பாயுதையா பலகோடி மைந்தர்களின்
வாழ்வு மாறும் கிருபை வேண்டுமே-இன்று