alaiththavar yesu entum nadaththuvaar

அழைத்தவர் இயேசு என்றும் நடத்துவார்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அழைத்தவர் இயேசு என்றும் நடத்துவார்
அஞ்சாதே மகனே அஞ்சாதே மகளே
உலத்தோற்றம் முன்னாலே
உன்னை அறிந்தவர்
உண்மை அன்பு பாசத்தோடு
உன்னை அழைத்தவர்
உன்னை அழைத்தவர்
நன்மை அளிப்பவர்
ஒருபோதும் மறவாமல்
உன்னை தாங்குவார்
உன் கண்ணீர் யாவையும் தன்
துருத்தியில் அடைப்பார்
உன் கவலை கஷ்டங்களை
துரத்தியே அடிப்பார்
கண்ணை காத்திடும்
இமையைப் போலவே
உன்னை காப்பாரே
உன்னதர் இயேசு