akkiniyam aaviyare aantavarin – Akkiniyaam Aaviyarae Aandavarin
அக்கினியாம் ஆவியாரே ஆண்டவரின்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
அக்கினியாம் ஆவியாரே ஆண்டவரின் – Akkiniyaam Aaviyarae Aandavarin
அக்கினியாம் ஆவியாரே ஆண்டவரின் திருக்கொடையே
எம்மீது இறங்கும் இப்போதே இறங்கும்
முற்றும் எம்மை மாற்றிடுமே – 2
பாறையை உடைப்பவரே பாவியை மன்னிப்பவரே – 2
பாசத்தைப் பொழிந்து பரிசுத்தம் ஆக்கி
முற்றும் எம்மை மாற்றிடுமே – 2
ஊற்றாய்ப் பாய்பவரே உள்ளத்தை நிறைப்பவரே – 2
தனிமையைப் போக்கித் துணையாய் வந்து
முற்றும் எம்மை மாற்றிடுமே – 2
3.எண்ணெய்ப் பூசுவீரே காயங்கள் ஆற்றுவீரே – 2
கசப்புகள் நீக்கி இனிமையாய் வந்து
முற்றும் என்னை மாற்றுவீரே – 2
நிழலாய் வருபவரே அபிஷேகம் செய்பவரே – 2
வல்லமை பொழிந்து அன்பினால் நிரப்பி
முற்றும் எம்மை மாற்றுவீரே – 2
akkiniyam aaviyare aantavarin – Akkiniyaam Aaviyarae Aandavarin
akkiniyam aaviyare aantavarin thirukkotaiye
emmeethu irangkum ippoothe irangkum
murrum emmai marritume – 2
paraiyai utaippavare paviyai mannippavare – 2
pasaththaip pozhinthu parisuththam aakki
murrum emmai marritume – 2
oorrayp paypavare ullaththai niraippavare – 2
thanimaiyaip pookkith thunaiyay vanthu
murrum emmai marritume – 2
3.enneyp poosuveere kayangkal aarruveere – 2
kasappukal neekki inimaiyay vanthu
murrum ennai marruveere – 2
nizhalay varupavare apishekam seypavare – 2
vallamai pozhinthu anpinal nirappi
murrum emmai marruveere – 2