akkini soolaiyila poottalum – Akkini Soozhaiyil pottaalum

அக்கினி சூலையில போட்டாலும்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

அக்கினி சூலையில போட்டாலும் – Akkini Soozhaiyil pottaalum
பாடல் -6 (பாதுகாப்பு பாடல்)
அக்கினி சூலையில
போட்டாலும் கவலையில்ல
என் இயேசு என்னோடு உண்டு
நெருப்ப படைச்ச இயேசு என்னோடு உண்டு
அக்கினி ஜுவாலையில போட்டாலும்
வேகவில்ல, மூனுபேரு தனியா இல்ல…
அப்ப நாலாவதா யாரு அங்க
வந்தாரு சூல நடுவுல
ஒரு முடி கூட கருகவுமில்ல எப்பா
வந்தாரு நெருப்பு நடுவுல
இயேசு அவங்க கைய விடவேயில்ல
நடுவுல வந்தாரு, கெத்தா நின்னாரு
சூலைய பிரிச்சாக மாற்றிப்புட்டாரு
அட நம்புங்க இது உண்மைங்க
பொய் சொல்ல அவர் மனுஷயில்லங்க
அட நம்புங்க இது உண்மைங்க
நம்ம, இயேசுவோட செல்லப்பிள்ளைங்க (2)