Akkini Kaatre Thetrravaalane

அக்கினி காற்றே தேற்றரவாளனே
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அக்கினி காற்றே தேற்றரவாளனே
பேரின்ப நதியில்
பேரின்ப நதியில் தாகம் தீர்த்திடும் ஜீவநதியே
பேரின்ப நதியில் தாகம் தீர்த்திடும் ஜீவநதியே
அக்கினி காற்றே தேற்றரவாளனே
பேரின்ப நதியில் தாகம் தீர்த்திடும் ஜீவநதியே
ஓ! ஜீவ நதியே என்னில் பாய்ந்து செல்லுமே
ஓ! ஜீவ நதியே என்னில் பாய்ந்து செல்லுமே
ஓ..ஓ..ஓ..
ஓ..ஓ..ஓ..
1.வறண்ட நிலத்தில் ஆறுகள் ஓடும்
பாலைவனங்கள் செழிப்பாய் மாறும்(2)
கண்ணீரின் பள்ளதாக்குகள் எல்லாம்
களிப்பாய் நீரூற்றாய் மாறுமே
மாறுமே…. மாறுமே ….மாறுமே……
ஓ…ஓ…ஓ…
ஜீவ நதியே( 2)
பாய்ந்து செல்லுமே(2)
ஓ…ஓ…ஓ..
ஓ…ஓ…ஓ…
2.காடியைப்போல கசந்திடும் வாழ்க்கை
மதுரமாக மாற்றிடுவாறே(2)
துன்பத்தின் பாதையில் நடக்கின்றபோது
பாதையின் வெளிச்சம் அவரே… அவரே… அவரே..
அவரே..
ஓ…..ஓ……ஓ…..
ஜீவ நதியே (2)
பாய்ந்து செல்லுமே(2)
ஓ…ஓ…ஓ…
ஓ…ஓ…ஓ….
3.கரம் பிடித்தவர் கைவிடமாட்டார்
உன்னை காப்பவர் உறங்கிடமாட்டார்(2)
உனது பாத்திரம் நிரம்பி வழியும்
சத்துரு முன்னே உயர்த்துவார்..
உயர்த்துவார்..
உயர்த்துவார்…
உயர்த்துவார்…….
ஓ…ஓ…ஓ…
ஜீவ நதியே (2)
பாய்ந்து செல்லுமே(2)
ஓ…ஓ…ஓ…
ஓ…ஓ…ஓ…