Akkini Ennakullae Lyrics

அக்கினி எனக்குள்ளே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அக்கினி எனக்குள்ளே பற்றி பிடிக்கட்டும்
ஜெப ஆவி உற்றி என்னை அபிஷேகியும்
ஜெபிக்கிறோம் எந்தன் இயேசையா
மனமிரங்குமே எந்தன் இயேசையா
1.பரலோக அக்கினி எங்கு பற்றி எரிய வேண்டுமே
கர்த்தரே தெய்வம் என்று தேசங்கள் அறிய வேண்டுமே
ஜெபிக்கிறோம் எந்தன் இயேசையா
மனமிரங்குமே எந்தன் இயேசையா
2.அக்கினி அபிஷேகம் சபைதனில் ஊற்ற வேண்டுமே
பிள்ளைகள் யாவரும் இறைவாக்கு சொல்ல(உரைக்க) வேண்டுமே
நிரப்புமே எந்தன் இயேசையா
பயன்படுத்துமே எந்தன் இயேசையா
3. உடைந்த பலிபீடும் சரி செய்யப்பட வேண்டுமே
ஜெபிக்கும் எலியாக்கள் சபைதனில் எழும்ப வேண்டுமே
ஜெபிக்கிறோம் எந்தன் இயேசையயா
மனமிரங்குமே எந்தன் இயேசையா
4.சபையின் மூப்பர்கள் தரிசனங்கள் காண வேண்டுமே
வாலிபர் எல்லோரும் கர்த்தருக்காய் எழும்ப வேண்டுமே
நிரப்புமே எந்தன் இயேசையா
பயன்படுத்துமே எந்தன் இயேசையா