aimperum kayangkal – Iymperum kaayangal
ஐம்பெரும் காயங்கள்
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs collection.
ஐம்பெரும் காயங்கள் – Iymperum kaayangal
ஐம்பெரும் காயங்கள்
சொல்லொண்ணா கொடும் துன்பங்கள்
ஏற்றீரே இயேசு நாதா…
முள்முடி தாங்கினீர் முழு ரத்தமும் சிந்தினீரே
எனக்காக சிலுவை நாதா….
மும்மணி போராடி முற்றிலும் ஈந்தீரே
Chorus
கருணை கடலே கனிவான என் நாதா
காயங்கள் கடினங்கள் எனை மீட்கவே -2
1) பாவ சாப நோய்கள் சுமந்தீர்
பார சிலுவையிலே
துயருமுற்றீர் துணையுமற்றீர்
துன்மார்க்கன் என்னை தூய்மையாய் மாற்றிடவே
2) அடிகள் அவமானங்கள் அனைத்தும்
அன்பால் சகித்தீரே
அழகுமிழந்து அந்தகேடுற்றீர்
அடிமை எனக்கு விடுதலை வழங்கிடவே
3) இன்றும் உந்தன் பாடுகள் என்னை
உறுத்தி உணர்த்தாதோ
உலர்ந்த என்னை உடைந்த என்னை
உருவாக்கும் என்றும் உமக்காக வாழ்ந்திடுவே
aimperum kayangkal – Iymperum kaayangal
aimperum kayangkal
sollonna kotum thunpangkal
erreere iyesu natha…
mulmuti thangkineer muzhu raththamum sinthineere
enakkaka siluvai natha….
mummani poorati murrilum eentheere
Chorus
karunai katale kanivana en natha
kayangkal katinangkal enai meetkave -2
1) pava sapa nooykal sumantheer
para siluvaiyile
thuyarumurreer thunaiyumarreer
thunmarkkan ennai thooymaiyay marritave
2) atikal avamanangkal anaiththum
anpal sakiththeere
azhakumizhanthu anthaketurreer
atimai enakku vituthalai vazhangkitave
3) inrum unthan patukal ennai
uruththi unarththathoo
ularntha ennai utaintha ennai
uruvakkum enrum umakkaka vazhnthituve
ஐம்பெரும் காயங்கள் – Iymperum kaayangal
aimperum kayangkal – Iymperum kaayangal
ஐம்பெரும் காயங்கள்
aimperum kayangkal
சொல்லொண்ணா கொடும் துன்பங்கள்
sollonna kotum thunpangkal
ஏற்றீரே இயேசு நாதா…
erreere iyesu natha…
முள்முடி தாங்கினீர் முழு ரத்தமும் சிந்தினீரே
mulmuti thangkineer muzhu raththamum sinthineere
எனக்காக சிலுவை நாதா….
enakkaka siluvai natha….
மும்மணி போராடி முற்றிலும் ஈந்தீரே
mummani poorati murrilum eentheere
Chorus
Chorus
கருணை கடலே கனிவான என் நாதா
karunai katale kanivana en natha
காயங்கள் கடினங்கள் எனை மீட்கவே -2
kayangkal katinangkal enai meetkave -2
1) பாவ சாப நோய்கள் சுமந்தீர்
1) pava sapa nooykal sumantheer
பார சிலுவையிலே
para siluvaiyile
துயருமுற்றீர் துணையுமற்றீர்
thuyarumurreer thunaiyumarreer
துன்மார்க்கன் என்னை தூய்மையாய் மாற்றிடவே
thunmarkkan ennai thooymaiyay marritave
2) அடிகள் அவமானங்கள் அனைத்தும்
2) atikal avamanangkal anaiththum
அன்பால் சகித்தீரே
anpal sakiththeere
அழகுமிழந்து அந்தகேடுற்றீர்
azhakumizhanthu anthaketurreer
அடிமை எனக்கு விடுதலை வழங்கிடவே
atimai enakku vituthalai vazhangkitave
3) இன்றும் உந்தன் பாடுகள் என்னை
3) inrum unthan patukal ennai
உறுத்தி உணர்த்தாதோ
uruththi unarththathoo
உலர்ந்த என்னை உடைந்த என்னை
ularntha ennai utaintha ennai
உருவாக்கும் என்றும் உமக்காக வாழ்ந்திடுவே
uruvakkum enrum umakkaka vazhnthituve