Adaikalamaagga Vearoru Pearillaiyae lyrics
அடைக்கலமாக வேறொரு பேரில்லயே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அடைக்கலமாக வேறொரு பேரில்லயே
தேவா உம் பேரல்லாமல்
ஆராதிக்க வேறெந்த பேரில்லயே
இயேசுவின் பேரல்லாமல் – (2)
தஞ்சமென்று நான் எண்ணினதெல்லாம் நிலைமாறி போகின்றதே-(2)
மலைகள் நிலைமாறும் பாறைகள் நீங்கிடும் தேவா உம் வார்த்தை மாறிடாதே
யோனாவின் தலை மேலே நிழல் தந்த செடிபோல யாவர்க்கும் அடைக்கலமே-(2)
செடிகள் உலர்ந்திடும் ஆனாலும் கிருபைகள் ஒருநாளும் என்னை விலகிடாதே -(2)
அடைக்கலமாக வேறொரு பேரில்லயே
தேவா உம் பேரல்லாமல்
ஆராதிக்க வேறெந்த பேரில்லயே
இயேசுவின் பேரல்லாமல் – (2)
ataikkalamaka veroru perillaye
theva um perallamal
aarathikka verentha perillaye
iyesuvin perallamal – (2)
thanysamenru nan enninathellam nilaimari pookinrathe-(2)
malaikal nilaimarum paraikal neengkitum theva um varththai maritathe
yoonavin thalai mele nizhal thantha setipoola yavarkkum ataikkalame-(2)
setikal ularnthitum aanalum kirupaikal orunalum ennai vilakitathe -(2)