abrahamin daevan
ஆபிரகாமின் தேவன் என்னோடு இருப்பதால்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஆபிரகாமின் தேவன்
என்னோடு இருப்பதால்
அசைக்கப்படுவதில்லை நான்
அழிந்து போவதில்லை
அவர் யாக்கோபின் தேவன்
அவர் இஸ்ரவேலின் ராஜா
அவர் பாதாளம் வென்ற
நம் சர்வ வல்ல தேவன்
இஸ்ரவேல் என் ஜனமே என்னால்
தெரிந்துகொள்ளப்பட்ட நீ
என் வார்த்தைக்கு செவி தந்தால்
அனுதினமும் நடத்திச் செல்லுவேன்
செங்கடல் எதிர்த்தாலும் படை தடுத்தாலும்
முன்னே கடந்து செல்லுவேன்
தாவீதே என் தாசனே என்னால்
அபிஷேகம் பெற்ற நீ
எந்த சத்துரு கோட்டையும்
உன் காலாலே மிதிப்பாயே
எந்த கோலியாத் உன்னை எதிர்த்தாலும்
எந்தன் ஜெயம் என்றும் உனக்கே.
aapirakamin thevan
ennootu iruppathal
asaikkappatuvathillai nan
azhinthu poovathillai
avar yakkoopin thevan
avar isravelin raja
avar pathalam venra
nam sarva valla thevan
isravel en janame ennal
therinthukollappatta nee
en varththaikku sevi thanthal
anuthinamum nataththis selluven
sengkatal ethirththalum patai thatuththalum
munne katanthu selluven
thaveethe en thasane ennal
apishekam perra nee
entha saththuru koottaiyum
un kalale mithippaye
entha kooliyath unnai ethirththalum
enthan jeyam enrum unakke.
ஆபிரகாமின் தேவன்
aapirakamin thevan
என்னோடு இருப்பதால்
ennootu iruppathal
அசைக்கப்படுவதில்லை நான்
asaikkappatuvathillai nan
அழிந்து போவதில்லை
azhinthu poovathillai
அவர் யாக்கோபின் தேவன்
avar yakkoopin thevan
அவர் இஸ்ரவேலின் ராஜா
avar isravelin raja
அவர் பாதாளம் வென்ற
avar pathalam venra
நம் சர்வ வல்ல தேவன்
nam sarva valla thevan
இஸ்ரவேல் என் ஜனமே என்னால்
isravel en janame ennal
தெரிந்துகொள்ளப்பட்ட நீ
therinthukollappatta nee
என் வார்த்தைக்கு செவி தந்தால்
en varththaikku sevi thanthal
அனுதினமும் நடத்திச் செல்லுவேன்
anuthinamum nataththis selluven
செங்கடல் எதிர்த்தாலும் படை தடுத்தாலும்
sengkatal ethirththalum patai thatuththalum
முன்னே கடந்து செல்லுவேன்
munne katanthu selluven
தாவீதே என் தாசனே என்னால்
thaveethe en thasane ennal
அபிஷேகம் பெற்ற நீ
apishekam perra nee
எந்த சத்துரு கோட்டையும்
entha saththuru koottaiyum
உன் காலாலே மிதிப்பாயே
un kalale mithippaye
எந்த கோலியாத் உன்னை எதிர்த்தாலும்
entha kooliyath unnai ethirththalum
எந்தன் ஜெயம் என்றும் உனக்கே.
enthan jeyam enrum unakke.