Abragamin Devane Esakkin Devane

ஆபிரகாமின் தேவனே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆபிரகாமின் தேவனே
ஈசாக்கின் தேவனே
யாக்கோபின் தேவனே – பேசுமையா
Chorus
பேசுமையா பேசுமையா
அடியேன் இதோ என்கூட – பேசுமையா
Lyrics
1. அட்சரம் பிசகாத
வார்த்தையால் எனை நிரப்பும்
வார்த்தையானவரே – பேசுமையா
2. போகும் வழி இதுவென்று
ஆலோசனை எனக்கு தந்து
என்மேல் உம் கண் வைத்து – பேசுமையா
3. வனாந்திர பாதையிலும்
கடல் சீற்றத்தின் மத்தியிலும்
உம் குரல் செவி கேட்க – பேசுமையா