Abiragam Thagappan

ஆபிரகாம் தகப்பன்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Abiragam Thagappan – ஆபிரகாம் தகப்பன்
ஆபிரகாமுக்கும் தகப்பன்
ஈசாக்குக்கும் தகப்பன்
யாகோப்புக்கும் தகப்பன் நீரே-2
உன்னுடைய தகப்பன்
என்னுடைய தகப்பன் -என்றும் – ஆபிரகாமுக்கும்
1.ஆபிரகாமை அழைத்து
ஆபிரகாமை உயர்த்தி
ஆபிரகாமை ஆசீர்வதித்தீர்-2
என்னையும் அழைப்பீர்
என்னையும் உயர்த்தி
என்னையும் ஆசீர்வதியும்
அற்புதர் அற்புதர் அற்புதரே
அதிசயர் அதிசயர் அதிசயரே- ஆபிரகாமுக்கு
2.ஈசாக்கை அழைத்து
ஈசாக்கை உயர்த்தி
நூறு மடங்கு அறுக்க செய்தீர்-2
என்னையும் அழைப்பீர்
என்னையும் உயர்த்தி
நூறு மடங்கு அறுக்க செய்யும்
அற்புதர் அற்புதர் அற்புதரே
அதிசயர் அதிசயர் அதிசயரே- ஆபிரகாமுக்கு
3.யாக்கோபை அழைத்து
யாக்கோபை உயர்த்தி
இஸ்ரவேலாய் மாற்றிவிட்டீர்-2
என்னையும் அழைப்பீர்
என்னையும் உயர்த்தி
உம் மகனாக தெரிந்து கொண்டீர்
உம் மகனாக மாற்றி விட்டீர்
அற்புதர் அற்புதர் அற்புதரே
அதிசயர் அதிசயர் அதிசயரே- ஆபிரகாமுக்கு