aayiram thudhi paadal
ஆயிரம் துதிப்பாடல் எந்தன்
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
ஆயிரம் துதிப்பாடல் எந்தன் நாவினில்
அசைந்தாடும் ஆனந்தம் ஆனந்தம்
என் மனதில் ஆண்டவா உனைப்பாட
ஆண்டவா உனைப்பாட ஆண்டவா உனைப்பாட
1. வான் முகிலும் உயர் மலையும்
உந்தன் புகழ்பாட தேன் பொழியும்
நறுமலர்கள் உன் பெயர் சுவை பாட (2)
வான் பொழியும் நீர்த்துளிகள்
உந்தன் அருள்பாட யான் உனது
திருப்புகழை கவியால் தினம்பாட
ஆண்டவா உனைப் பாட
2. பகலொளியும் பால் நிலவும்
ஒளியால் உனைப்பாட அலைகடலும்
அதன் சிறப்பும் கருணையை தினம் பாட ( கீதம் பாட)
மழலைகளின் தேன்மொழிகள்
தூய்மையின் நிறம்பாட யான் உனது
திருப்புகழை கவியால் நிதம் பாட
ஆண்டவா உனைப் பாட
aayiram thuthippatal enthan navinil
asainthatum aanantham aanantham
en manathil aantava unaippata
aantava unaippata aantava unaippata
1. van mukilum uyar malaiyum
unthan pukazhpata then pozhiyum
narumalarkal un peyar suvai pata (2)
van pozhiyum neerththulikal
unthan arulpata yan unathu
thiruppukazhai kaviyal thinampata
aantava unaip pata
2. pakaloliyum pal nilavum
oliyal unaippata alaikatalum
athan sirappum karunaiyai thinam pata ( keetham pata)
mazhalaikalin thenmozhikal
thooymaiyin nirampata yan unathu
thiruppukazhai kaviyal nitham pata
aantava unaip pata
ஆயிரம் துதிப்பாடல் எந்தன் நாவினில்
aayiram thuthippatal enthan navinil
அசைந்தாடும் ஆனந்தம் ஆனந்தம்
asainthatum aanantham aanantham
என் மனதில் ஆண்டவா உனைப்பாட
en manathil aantava unaippata
ஆண்டவா உனைப்பாட ஆண்டவா உனைப்பாட
aantava unaippata aantava unaippata
1. வான் முகிலும் உயர் மலையும்
1. van mukilum uyar malaiyum
உந்தன் புகழ்பாட தேன் பொழியும்
unthan pukazhpata then pozhiyum
நறுமலர்கள் உன் பெயர் சுவை பாட (2)
narumalarkal un peyar suvai pata (2)
வான் பொழியும் நீர்த்துளிகள்
van pozhiyum neerththulikal
உந்தன் அருள்பாட யான் உனது
unthan arulpata yan unathu
திருப்புகழை கவியால் தினம்பாட
thiruppukazhai kaviyal thinampata
ஆண்டவா உனைப் பாட
aantava unaip pata
2. பகலொளியும் பால் நிலவும்
2. pakaloliyum pal nilavum
ஒளியால் உனைப்பாட அலைகடலும்
oliyal unaippata alaikatalum
அதன் சிறப்பும் கருணையை தினம் பாட ( கீதம் பாட)
athan sirappum karunaiyai thinam pata ( keetham pata)
மழலைகளின் தேன்மொழிகள்
mazhalaikalin thenmozhikal
தூய்மையின் நிறம்பாட யான் உனது
thooymaiyin nirampata yan unathu
திருப்புகழை கவியால் நிதம் பாட
thiruppukazhai kaviyal nitham pata
ஆண்டவா உனைப் பாட
aantava unaip pata