aayiram rahangal
ஆயிரம் ராகங்களால் பாடியே மகிழுவேன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஆயிரம் ராகங்களால் பாடியே மகிழுவேன்
ஆயுள் முழுவதுமாய் தேவனை புகழுவேன்
ஆராதனை செய்து உளமாய் தொழுவேன்
ஆசீர்வாதம் பெற்று வளமாய் வாழுவேன்
1.ஆறுதல் இல்லாமலே அணைப்பார்
இல்லாமலே - அனாதையாய் நடந்தேன்
ஆகாரம் இல்லாமலே உடல் தெம்பு
இல்லாமலே - பசியாய் கிடந்தேன்
ஆண்டவர் அழைத்தென்னை
அன்பாய் போஷித்தார்
ஆதரவாய் இருந்து அனுதினம் நேசித்தார்
2.ஆரோக்கியம் இல்லாமலே கவனிப்பார்
இல்லாமலே - நோயினால் வாடினேன்
ஆஸ்திகள் அழிந்ததால் நம்பிக்கை
முடிந்ததால்-வேதனையாய் ஓடினேன்
ஆறுதல் தேவனென்னை நன்றாய் கண்டார்
ஆச்சரிய சுகம் தந்து அணைத்து கொண்டார்
3. ஆனந்தம் இழந்ததால் நிம்மதி
போனதால் துக்கத்தால் வாழ்ந்தேன்
ஆபத்து சூழ்ந்ததால் காப்பவர் இல்லாததால்
கவலையாய் வீழ்ந்தேன்
ஆத்தும நேசரென்னை தேடியே வந்தார்
ஆர்வமாய் உள்ளத்தில் ஆனந்தம் தந்தார்
aayiram rakangkalal patiye makizhuven
aayul muzhuvathumay thevanai pukazhuven
aarathanai seythu ulamay thozhuven
aaseervatham perru valamay vazhuven
1.aaruthal illamale anaippar
illamale - anathaiyay natanthen
aakaram illamale utal thempu
illamale - pasiyay kitanthen
aantavar azhaiththennai
anpay pooshiththar
aatharavay irunthu anuthinam nesiththar
2.aarookkiyam illamale kavanippar
illamale - nooyinal vatinen
aasthikal azhinthathal nampikkai
mutinthathal-vethanaiyay ootinen
aaruthal thevanennai nanray kantar
aassariya sukam thanthu anaiththu kontar
3. aanantham izhanthathal nimmathi
poonathal thukkaththal vazhnthen
aapaththu soozhnthathal kappavar illathathal
kavalaiyay veezhnthen
aaththuma nesarennai thetiye vanthar
aarvamay ullaththil aanantham thanthar
ஆயிரம் ராகங்களால் பாடியே மகிழுவேன்
aayiram rakangkalal patiye makizhuven
ஆயுள் முழுவதுமாய் தேவனை புகழுவேன்
aayul muzhuvathumay thevanai pukazhuven
ஆராதனை செய்து உளமாய் தொழுவேன்
aarathanai seythu ulamay thozhuven
ஆசீர்வாதம் பெற்று வளமாய் வாழுவேன்
aaseervatham perru valamay vazhuven
1.ஆறுதல் இல்லாமலே அணைப்பார்
1.aaruthal illamale anaippar
இல்லாமலே - அனாதையாய் நடந்தேன்
illamale - anathaiyay natanthen
ஆகாரம் இல்லாமலே உடல் தெம்பு
aakaram illamale utal thempu
இல்லாமலே - பசியாய் கிடந்தேன்
illamale - pasiyay kitanthen
ஆண்டவர் அழைத்தென்னை
aantavar azhaiththennai
அன்பாய் போஷித்தார்
anpay pooshiththar
ஆதரவாய் இருந்து அனுதினம் நேசித்தார்
aatharavay irunthu anuthinam nesiththar
2.ஆரோக்கியம் இல்லாமலே கவனிப்பார்
2.aarookkiyam illamale kavanippar
இல்லாமலே - நோயினால் வாடினேன்
illamale - nooyinal vatinen
ஆஸ்திகள் அழிந்ததால் நம்பிக்கை
aasthikal azhinthathal nampikkai
முடிந்ததால்-வேதனையாய் ஓடினேன்
mutinthathal-vethanaiyay ootinen
ஆறுதல் தேவனென்னை நன்றாய் கண்டார்
aaruthal thevanennai nanray kantar
ஆச்சரிய சுகம் தந்து அணைத்து கொண்டார்
aassariya sukam thanthu anaiththu kontar
3. ஆனந்தம் இழந்ததால் நிம்மதி
3. aanantham izhanthathal nimmathi
போனதால் துக்கத்தால் வாழ்ந்தேன்
poonathal thukkaththal vazhnthen
ஆபத்து சூழ்ந்ததால் காப்பவர் இல்லாததால்
aapaththu soozhnthathal kappavar illathathal
கவலையாய் வீழ்ந்தேன்
kavalaiyay veezhnthen
ஆத்தும நேசரென்னை தேடியே வந்தார்
aaththuma nesarennai thetiye vanthar
ஆர்வமாய் உள்ளத்தில் ஆனந்தம் தந்தார்
aarvamay ullaththil aanantham thanthar