aayiram ninaivukal kankalil – Aayiram Ninaivugal Kankalil
ஆயிரம் நினைவுகள் கண்களில்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
ஆயிரம் நினைவுகள் கண்களில் – Aayiram Ninaivugal Kankalil
பாடல் வரிகள் – தியான பாடல்
ஆயிரம் நினைவுகள் கண்களில் நீர் ததும்பும் – ஆ…
ஆனந்த கண்ணீர் அகத்தினில் ஊற்றெடுக்கும் – ஆ… – 2
வார்த்தையில் அடங்கா உணர்வுகள் கிளர்ந்தோங்கும் – 2
வாழ்க்கையில் இதுபோல் ஏதென்று மனம் ஏங்கும் – 2
இந்த நாளும் இந்த பொழுதும் தந்தது நீ தானே இறைவா
இத்தனை நாளும் என் துணையாக வந்ததும் நீ தானே – 2 என்றும் வருவதும் நீ தானே….
1. ஞாயிறு தோன்றும் முன்பே எனை நினைத்தாய் – ஆ…
ஞாலத்தில் உன் பணி ஆற்றிட எனை அழைத்தாய் – ஆ… – 2
ஆயிரம் பிழைகள் புரிந்தாலும் மறந்தாய் – 2
ஆண்டவா எந்தன்
வழித்துணையாய் நடந்தாய் – 2 (இந்த நாளும்)
2. நாளை என் வாழ்வில் நிகழ்வதை நானறியேன் – ஆ…
ஆயினும் இறைவா உன் அன்பை நானறிவேன் – ஆ… – 2
காலையில் உனக்காய் தொடங்கிய ஒரு பயணம் – 2
மாலையும் இரவும்
உன் வழிதனில் தொடரும் (இந்த நாளும்)
aayiram ninaivukal kankalil – Aayiram Ninaivugal Kankalil
patal varikal – thiyana patal
aayiram ninaivukal kankalil neer thathumpum – aa…
aanantha kanneer akaththinil oorretukkum – aa… – 2
varththaiyil atangka unarvukal kilarnthoongkum – 2
vazhkkaiyil ithupool ethenru manam engkum – 2
intha nalum intha pozhuthum thanthathu nee thane iraiva
iththanai nalum en thunaiyaka vanthathum nee thane – 2 enrum varuvathum nee thane….
1. nyayiru thoonrum munpe enai ninaiththay – aa…
nyalaththil un pani aarrita enai azhaiththay – aa… – 2
aayiram pizhaikal purinthalum maranthay – 2
aantava enthan
vazhiththunaiyay natanthay – 2 (intha nalum)
2. nalai en vazhvil nikazhvathai nanariyen – aa…
aayinum iraiva un anpai nanariven – aa… – 2
kalaiyil unakkay thotangkiya oru payanam – 2
malaiyum iravum
un vazhithanil thotarum (intha nalum)