aaviyin mazhai anuppum
ஆவியின் மழையை அனுப்பும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஆவியின் மழையை அனுப்பும் தேவா
ஆவியில் விடுதலை அடைந்திடவே
அனலாய் நாமும் கொழுந்து விட்டெரிய
அக்கினி அபிஷேகம் ஊற்றுமையா
அனுப்புமையா அனுப்புமையா
ஆவியின் மழையை அனுப்புமையா
ஊற்றுமையா நிரப்புமையா
பாத்திரம் நிரம்பி வழிந்திடவேட
பெந்தெகொஸ்தே நாளில்
பெருமழை வேண்டும்
பெரிய காரியங்கள் நான் கண்டிட
ஆவியின் வரங்கள் ஆவியின் கனிகள்
அத்தனையும் என்னில் பெருகிடவே
ஒவ்வொரு நாளும் புதுபெலனடைய
புது எண்ணெயால் என்னை தினம் நிரப்பும்
ஊற்றுத்தண்ணீரே ஜீவ நதியே
என்னில் பொங்கி பொங்கிப் பாயவே
எழுப்புதல் அனுப்பும் எழுப்புதல் அனுப்பும்
எனக்குள்ளும் எங்கள் சபைகளுக்குள்ளும்
அழிகின்றதே ஆயிரங்கள் என்று
அழுது ஜெபித்து என்றும் உழைத்திடவே
aaviyin mazhaiyai anuppum theva
aaviyil vituthalai atainthitave
analay namum kozhunthu vitteriya
akkini apishekam oorrumaiya
anuppumaiya anuppumaiya
aaviyin mazhaiyai anuppumaiya
oorrumaiya nirappumaiya
paththiram nirampi vazhinthitaveta
penthekosthe nalil
perumazhai ventum
periya kariyangkal nan kantita
aaviyin varangkal aaviyin kanikal
aththanaiyum ennil perukitave
ovvoru nalum puthupelanataiya
puthu enneyal ennai thinam nirappum
oorruththanneere jeeva nathiye
ennil pongki pongkip payave
ezhupputhal anuppum ezhupputhal anuppum
enakkullum engkal sapaikalukkullum
azhikinrathe aayirangkal enru
azhuthu jepiththu enrum uzhaiththitave
ஆவியின் மழையை அனுப்பும் தேவா
aaviyin mazhaiyai anuppum theva
ஆவியில் விடுதலை அடைந்திடவே
aaviyil vituthalai atainthitave
அனலாய் நாமும் கொழுந்து விட்டெரிய
analay namum kozhunthu vitteriya
அக்கினி அபிஷேகம் ஊற்றுமையா
akkini apishekam oorrumaiya
அனுப்புமையா அனுப்புமையா
anuppumaiya anuppumaiya
ஆவியின் மழையை அனுப்புமையா
aaviyin mazhaiyai anuppumaiya
ஊற்றுமையா நிரப்புமையா
oorrumaiya nirappumaiya
பாத்திரம் நிரம்பி வழிந்திடவேட
paththiram nirampi vazhinthitaveta
பெந்தெகொஸ்தே நாளில்
penthekosthe nalil
பெருமழை வேண்டும்
perumazhai ventum
பெரிய காரியங்கள் நான் கண்டிட
periya kariyangkal nan kantita
ஆவியின் வரங்கள் ஆவியின் கனிகள்
aaviyin varangkal aaviyin kanikal
அத்தனையும் என்னில் பெருகிடவே
aththanaiyum ennil perukitave
ஒவ்வொரு நாளும் புதுபெலனடைய
ovvoru nalum puthupelanataiya
புது எண்ணெயால் என்னை தினம் நிரப்பும்
puthu enneyal ennai thinam nirappum
ஊற்றுத்தண்ணீரே ஜீவ நதியே
oorruththanneere jeeva nathiye
என்னில் பொங்கி பொங்கிப் பாயவே
ennil pongki pongkip payave
எழுப்புதல் அனுப்பும் எழுப்புதல் அனுப்பும்
ezhupputhal anuppum ezhupputhal anuppum
எனக்குள்ளும் எங்கள் சபைகளுக்குள்ளும்
enakkullum engkal sapaikalukkullum
அழிகின்றதே ஆயிரங்கள் என்று
azhikinrathe aayirangkal enru
அழுது ஜெபித்து என்றும் உழைத்திடவே
azhuthu jepiththu enrum uzhaiththitave