aaviye varum ennullaththil

ஆவியே வாரும் என்னுள்ளத்தில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆவியே வாரும் என்னுள்ளத்தில்
அக்கினியே விழும் எந்தன் மேல்;
ஆத்மா தேகம் யாவும் படைக்கிறேன்
இப்போ உம் சொந்தமாக்கும்.