Aaviye Thooya Aaviye
ஆவியே தூய ஆவியே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஆவியே தூய ஆவியே-3
ஆவியே பரிசுத்த ஆவியே
உம்மிடத்தில் என்னை தருகிறேன்
உம் சித்தம் போல் என்னை நடத்துமே -2 – ஆவியே
கடந்த நாட்களில் என்னை நடத்தினீர்
ஒன்றுமில்லாத என்னை உயர்த்தினீர்
பாவத்தை மன்னித்தீர்
புதுவாழ்வு அளித்தீர் -2
உமக்காக என்னை மாற்றினீர் – உம்மிடத்தில்
எதிர்கலாத்தை குறித்து பயமில்லை
எதிரியை கண்டு கலக்கமில்லை -2
நீர் என்னை தாங்குவீர்
நீர் என்னை போஷித்தீர்
நீர் என்னை பாதுகாத்திடுவீர்-2 – உம்மிடத்தில்
ஆவியே தூய ஆவியே பாடல் வரிகள், Aaviye Thooya Aaviye Lyrics
Aaviye Thooya Aaviye
aaviyae Thooya Aaviyae
Aaviyae Thooya Aaviyae
1. Sukam Thaarum Thaeva Aaviyae
Pelan Thaarum Thooya Aaviyae
2. Jeyam Thaarum Thaeva Aaviyae
Varam Thaarum Thooya Aaviyae
3. Thaayilum Maelaaka Naesiththeerae
Thanthaiyilum Maelaaka Aravannaiththeer
4. Yaarumae Illaamal Thavikkumpothu
Neerae Vanthu Ennai Aathariththeer
ஆவியே தூய ஆவியே-3
Aaviye Thooya Aaviye
ஆவியே பரிசுத்த ஆவியே
Aaviyae Thooya Aaviyae
கடந்த நாட்களில் என்னை நடத்தினீர்
3. Thaayilum Maelaaka Naesiththeerae
பாவத்தை மன்னித்தீர்
Thanthaiyilum Maelaaka Aravannaiththeer
நீர் என்னை போஷித்தீர்
Neerae Vanthu Ennai Aathariththeer