aaviyanavarae aaviyanavarae en mael

ஆவியானவரே ஆவியானவரே என் மேல்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆவியானவரே ஆவியானவரே
என் மேல் வல்லமையாய் இரங்கி வாருமே – 2
1. நீச்சல் ஆழத்தின் அனுபவம் தாருமே
இன்னும் அதிகமாய் மூழ்க செய்யுமே – 2
2. உலர்ந்த என் வாழ்வை உயிர்ப்பிக்க வாருமே
உந்தன் சாட்சியாய் நிற்க செய்யுமே – 2
3. தீபம் அணையாமல் எறிந்திட செய்யுமே
எண்ணெய் குறையாமல் முற்றும் நிரப்புமே – 2