aaviyana devanae

ஆவியான தேவனே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பரிசுத்தரே என் இயேசுவே அழைத்தீர் உம் கிருபையினால்
பரிகாரியே பலியானீரே என்னை உம்மை போல் மாற்றிடவே
ஆவியான தேவனே ஆட்கொள்ளும் என் இயேசுவே
உயிருள்ள நாளெல்லாம் உம் திருசித்தம் செய்யவே
என் எண்ணம் எல்லாம் உமதாகணும்
என் ஏக்கம் எல்லாம் உமதாகணும்
உருவாக்குமே என்னை உருமாற்றுமே
உம் சாயலாய் என்னை மாற்றிடுமே
நான் விரும்பும் சுத்தனாய் அல்ல
நீர் விரும்பும் பரிசுத்தனாய் மாற்றிடும்
புடமிடுமே என்னை புதிதாக்குமே
உம் மகிமையை நான் காணணுமே