aaviyam iraiva inaiyarra thalaiva – 2

ஆவியாம் இறைவா இணையற்ற
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

ஆவியாம் இறைவா இணையற்ற தலைவா – 2
புது வாழ்வெனக்குள் பொழிந்தருளும் – 4
உயிரளிப்பவனே உயர்வளிப்பவனே – 2
உள்ளத்தில் வாழும் உயர் தலைவா – 4
2.அருளளிப்பவனே அன்பளிப்பவனே – 2
உள்ளத்தில் வாழும் உயர் தலைவா – 4
பொருள் அளிப்பவனே மகிழ்வளிப்பவனே – 2
உள்ளத்தில் வாழும் உயர் தலைவா – 4
உணவளிப்பவனே உலகறிபவனே – 2
உள்ளத்தில் வாழும் உயர் தலைவா – 4
குறையழிப்பவனே நிறையளிப்பவனே – 2
உள்ளத்தில் வாழும் உயர் தலைவா – 4
பிணியழிப்பவனே குணமளிப்பவனே – 2
உள்ளத்தில் வாழும் உயர் தலைவா – 4
அறிவளிப்பவனே திடமளிப்பவனே – 2
உள்ளத்தில் வாழும் உயர் தலைவா – 4
ஆவியாம் இறைவா இணையற்ற பாடல் வரிகள், Aaviyaam Iraiva Inaiyattra Lyrics