aaviyaith tharum iyesuve – Aaviyai thaarum Yesuvae
ஆவியைத் தாரும் இயேசுவே
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
ஆவியைத் தாரும் இயேசுவே – Aaviyai thaarum Yesuvae
ஆவியைத் தாரும் இயேசுவே – தூய
ஆவியைத் தாரும் இயேசுவே – 3
புத்துயிர் பெற்று நான் வாழ
புதுப் படைப்பாய் நான் மாற – தூய
எந்தன் தாகத்தைத் தீர்க்க
உயிருள்ள நீர் என்னிடம் சுரக்க – தூய
பாவக் கறைகளைக் கழுவ
பாவத் தளைகளை அறுக்க – தூய
மனதின் கவலையைப் போக்க
மகிழ்ச்சியால் எம்மை நிரப்ப – தூய
சாத்தானின் சேனையை வெல்ல
உமது புகழை நான் சொல்ல – தூய
aaviyaith tharum iyesuve – Aaviyai thaarum Yesuvae
aaviyaith tharum iyesuve – thooya
aaviyaith tharum iyesuve – 3
puththuyir perru nan vazha
puthup pataippay nan mara – thooya
enthan thakaththaith theerkka
uyirulla neer ennitam surakka – thooya
pavak karaikalaik kazhuva
pavath thalaikalai arukka – thooya
manathin kavalaiyaip pookka
makizhssiyal emmai nirappa – thooya
saththanin senaiyai vella
umathu pukazhai nan solla – thooya
ஆவியைத் தாரும் இயேசுவே – Aaviyai thaarum Yesuvae
aaviyaith tharum iyesuve – Aaviyai thaarum Yesuvae
ஆவியைத் தாரும் இயேசுவே – தூய
aaviyaith tharum iyesuve – thooya
ஆவியைத் தாரும் இயேசுவே – 3
aaviyaith tharum iyesuve – 3
புத்துயிர் பெற்று நான் வாழ
puththuyir perru nan vazha
புதுப் படைப்பாய் நான் மாற – தூய
puthup pataippay nan mara – thooya
எந்தன் தாகத்தைத் தீர்க்க
enthan thakaththaith theerkka
உயிருள்ள நீர் என்னிடம் சுரக்க – தூய
uyirulla neer ennitam surakka – thooya
பாவக் கறைகளைக் கழுவ
pavak karaikalaik kazhuva
பாவத் தளைகளை அறுக்க – தூய
pavath thalaikalai arukka – thooya
மனதின் கவலையைப் போக்க
manathin kavalaiyaip pookka
மகிழ்ச்சியால் எம்மை நிரப்ப – தூய
makizhssiyal emmai nirappa – thooya
சாத்தானின் சேனையை வெல்ல
saththanin senaiyai vella
உமது புகழை நான் சொல்ல – தூய
umathu pukazhai nan solla – thooya