Aaviyae Erangidumae

ஆவியே இறங்கிடுமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆவியே இறங்கிடுமே
இறங்கி என்னை நிரப்பிடுமே
Verse:
என் பாதை எல்லாம் நீர் நடத்தும்
என் தேவை எல்லாம் நீர் சந்தியும்
உம் பிள்ளையாய் என்னை மாற்றினீரே
என் வல்ல தகப்பனே
Chorus:
ஆவியே இறங்கிடுமே
இறங்கி என்னை நிரப்பிடுமே
Bridge :
எல்லா துதிக்கும் பாத்திரரே
இயேசுவே உம்மை போற்றுகிறோம்
எல்லா கணத்தின் அதிபதியே
இயேசுவே உம்மை ஆராதிப்போம்
Chorus:
ஆவியே இறங்கிடுமே
இறங்கி என்னை நிரப்பிடுமே
ஆவியே இறங்கிடுமே பாடல் வரிகள், Aaviyae Erangidumae Lyrics