Aaviyaanavarae

ஆவியானவரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Aaviyaanavarae – ஆவியானவரே (சிறுவர் அபிஷேகப்பாடல்)
Song: Aaviyaanavarae – Anointing Song For Children (ஆவியானவரே – சிறுவர் அபிஷேகப்பாடல்)
Album: UmNesame – Holy Spirit Series (உம் நேசமே– பரிசுத்த ஆவியானவரே)
Artist: anbanJUDYthimotheu (அன்பன்.JUDY தீமோத்தேயு)
Production: JUDYmission Media
பாடல் வரிகள்
ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே
ஆவியானவரே பாசமுள்ள ஆவியானவரே – 2
நீங்க வேண்டும் நீங்க வேணும் ஆவியானவரே
உங்க கையால் அபிஷேகம் செய்யவேணும் ஆவியானவரே – 2
1. சின்ன தாவீதை அபிஷேகம் செய்தீரே
என்னையும் அபிஷேகம் செய்ய வாருமே – 2 எனக்கு
நீங்க வேணும் நீங்க வேணும் ஆவியானவரே
உங்க கையால் அபிஷேகம் செய்யவேணும் ஆவியானவரே – 2
2. குட்டி சாமுவேல் கிட்ட பேசினீரே
நானும் உங்க சத்தம் கேட்க வேண்டுமே – 2 எனக்கு
நீங்க வேணும் நீங்க வேணும் ஆவியானவரே –நானும்
உங்க சத்தம் கேட்க வேண்டும் ஆவியானவரே – – 2
3. கெட்டவன் சவுலையும் பாசமாய் தொட்டீரே
குட்டி பிள்ளை என்னையும் தொட வாருமே -2 எனக்கு
நீங்க வேணும் நீங்க வேணும் ஆவியானவரே
உங்க கையால் என்னை தொடுங்க ஆவியானவரே – 2
4. என் கரத்தை சிறுவர் மேல் திரும்ப வைப்பேன் என்றீ்ர்
ஒருமுறைகூட என்மேல் உங்க கையை வையுங்க 2 எனக்கு
நீங்க வேணும் நீங்க வேணும் ஆவியானவரே
அக்கினி கரத்தால் என்னை தொடுங்க ஆவியானவரே – 2