aaviyaanavarae aatral aanavarae

ஆவியானவரே ஆற்றல் ஆனவரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆவியானவரே ஆற்றல் ஆனவரே
இறங்கி வாருமைய்யா இந்த வேளையிலே
1. பேதுருவின் பின்மாறி
பேய்கள் சிதறியதே
இறங்கி வாரும் தேவா
உமக்காய் வல்லமையாய் வாழ
2. எலியா மேல் நிரம்பினதால்
மேலான பெலன் அடைந்தான்
இறங்கி வாரும் தேவா
உமக்காய் அக்கினியாய் வாழ
3. தானியேல் மேல் உம் ஜெப ஆவி
தேசத்திற்காய் ஜெபித்தான்
இறங்கி வாரும் தேவா
உமக்காய் போராடி வென்றிடவே