Aaviyaai vanthar En Aandavarae Lyrics

ஆவியாய் வந்த என் ஆண்டவரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆவியாய் வந்த என் ஆண்டவரே
கண்ணியின் வயிற்றில் பிறந்தீரய்யா
பூமியை நோக்கி பாத்தீரய்யா
புதுமையை உலகிற்க்கு காட்டினீரே.
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோதரமே
அப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரே. (2)
எங்கள் உயிரின் நாதமே
(1)பாவியாய் இருந்த எங்களுக்காய் பாதையை காட்டிட வந்தீரையா
ஏளனமாக தள்ளப்பட்டாலும்
ஏழ்மையாய் இருந்து வாழ்ந்தீரைய்யா.
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோதரமே
அப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரே. (2)
எங்கள் உயிரின் நாதமே
(2)காரணமில்லாமல் சாபமிட்டாலும் கர்த்தரின் வழியில் நடந்தீரைய்யா
பாவமே இல்லாத பரிசுத்தரே ஒரு
பாவியை போலவே நின்றீரையா (2)
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோதரமே
அப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரே. (2)
எங்கள் உயிரின் நாதமே
(3)ஆடுகளுக்காய் பரிதவித்தீர் என் ஆண்டவரே நீர் அடிக்கப்பட்டீர்
காடுகள் மேடுகள் கடந்தீரைய்யா
பாவங்கள் அனைத்தையும் மன்னித்தீரே என் என் பாவங்கள் அனைத்தையும் மன்னித்தீரே
(4)கல்வாரி சிலுவையை சுமந்தீரைய்யா எம்க்காய்(2)
மரித்தீரைய்யா மூண்றாம் நாள் உயிர்த்தீரைய்யா
இனி வரும் காலம் முழுவதிலும் நாம்
இனி வரும் காலம் முழுவதிலும் நாம்
வருகையை எதிர்பார்த்து காத்திருப்போம்
அவர் வருகையை எதிர்பார்த்து காத்திருப்போம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோதரமே
அப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரே. (2)
எங்கள் உயிரின் நாதமே
Aaviyaai vanthar En Aandavarae Lyrics in English