aavikkuriya senai nangkal
ஆவிக்குரிய சேனை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஆவிக்குரிய சேனை நாங்கள்
ஆண்டவர் இயேசுவின் சேனை – 2
அகிலம் எங்கிலும் ஆண்டவர் இயேசுவின்
நாமத்தை உயர்த்திடும் சேனை – 2
1. சவால்கள் வந்தாலும்
சங்கடங்கள் நேர்ந்தாலும்
சங்கீதம் பாடிடுவோம்
எதிர்ப்புகள் வந்தாலும்
எதிரிகள் வந்தாலும்
எழுந்து கட்டிடுவோம் – ஆவிக்குரிய
2. தடைகள் வந்தாலும்
தள்ளாட நேர்ந்தாலும்
நிமிந்து நின்றிடுவோம்
ஆபத்து வந்தாலும்
ஆகாதவன் என்றாலும்
ஆவியால் ஆண்டிடுவோம் – ஆவிக்குரிய
3. பூமி அதிர்ந்தாலும்
குடிகள் அழிந்தாலும்
புதுஉயிர் பெற்றிடுவோம்
மன்னவன் இயேசுவை
மகிமையில் கண்டு
மகிழ்ந்து களிகூருவோம் – ஆவிக்குரிய
aavikkuriya senai nangkal
aantavar iyesuvin senai – 2
akilam engkilum aantavar iyesuvin
namaththai uyarththitum senai – 2
1. savalkal vanthalum
sangkatangkal nernthalum
sangkeetham patituvoom
ethirppukal vanthalum
ethirikal vanthalum
ezhunthu kattituvoom – aavikkuriya
2. thataikal vanthalum
thallata nernthalum
niminthu ninrituvoom
aapaththu vanthalum
aakathavan enralum
aaviyal aantituvoom – aavikkuriya
3. poomi athirnthalum
kutikal azhinthalum
puthuuyir perrituvoom
mannavan iyesuvai
makimaiyil kantu
makizhnthu kalikooruvoom – aavikkuriya
ஆவிக்குரிய சேனை நாங்கள்
aavikkuriya senai nangkal
ஆண்டவர் இயேசுவின் சேனை – 2
aantavar iyesuvin senai – 2
அகிலம் எங்கிலும் ஆண்டவர் இயேசுவின்
akilam engkilum aantavar iyesuvin
நாமத்தை உயர்த்திடும் சேனை – 2
namaththai uyarththitum senai – 2
1. சவால்கள் வந்தாலும்
1. savalkal vanthalum
சங்கடங்கள் நேர்ந்தாலும்
sangkatangkal nernthalum
சங்கீதம் பாடிடுவோம்
sangkeetham patituvoom
எதிர்ப்புகள் வந்தாலும்
ethirppukal vanthalum
எதிரிகள் வந்தாலும்
ethirikal vanthalum
எழுந்து கட்டிடுவோம் – ஆவிக்குரிய
ezhunthu kattituvoom – aavikkuriya
2. தடைகள் வந்தாலும்
2. thataikal vanthalum
தள்ளாட நேர்ந்தாலும்
thallata nernthalum
நிமிந்து நின்றிடுவோம்
niminthu ninrituvoom
ஆபத்து வந்தாலும்
aapaththu vanthalum
ஆகாதவன் என்றாலும்
aakathavan enralum
ஆவியால் ஆண்டிடுவோம் – ஆவிக்குரிய
aaviyal aantituvoom – aavikkuriya
3. பூமி அதிர்ந்தாலும்
3. poomi athirnthalum
குடிகள் அழிந்தாலும்
kutikal azhinthalum
புதுஉயிர் பெற்றிடுவோம்
puthuuyir perrituvoom
மன்னவன் இயேசுவை
mannavan iyesuvai
மகிமையில் கண்டு
makimaiyil kantu
மகிழ்ந்து களிகூருவோம் – ஆவிக்குரிய
makizhnthu kalikooruvoom – aavikkuriya