aavi oorrum, aavi oorrum

ஆவி ஊற்றும் ஆவி ஊற்றும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆவி ஊற்றும், ஆவி ஊற்றும்
எந்தன் ஆத்தும நாயகா!
ஜெயத்துடன் யுத்தஞ் செய்ய
உயிர்ப்பியும் என் தேவா
Pour Thy Spirit, Pour Thy Spirit
Into this my longing breast
And go on from this good hour
To revive Thy work afresh
ஆவி ஊற்றும் ஆவி ஊற்றும் பாடல் வரிகள், Aavi Oottrum Aavi Oottrum Lyrics