aatu onraik kanoome – Aadu Ontrai Kaanomae
ஆடு ஒன்றைக் காணோமே
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
ஆடு ஒன்றைக் காணோமே – Aadu Ontrai Kaanomae
ஆடு ஒன்றைக் காணோமே
ஐயையோ போனது எங்கேயோ
காடுகள் தோறும் ஓடுகின்றேனே
காணவில்லை எங்கேயுமே
அங்கே காணோம் இங்கே காணோம்
அங்கும் இங்கும் காணோமே
காட்டில் காணோம் மேட்டில் காணோம்
முட்புதர்கள் எங்கும் காணோமே
aatu onraik kanoome – Aadu Ontrai Kaanomae
aatu onraik kanoome
aiyaiyoo poonathu engkeyoo
katukal thoorum ootukinrene
kanavillai engkeyume
angke kanoom ingke kanoom
angkum ingkum kanoome
kattil kanoom mettil kanoom
mutputharkal engkum kanoome
ஆடு ஒன்றைக் காணோமே – Aadu Ontrai Kaanomae
aatu onraik kanoome – Aadu Ontrai Kaanomae
ஆடு ஒன்றைக் காணோமே
aatu onraik kanoome
ஐயையோ போனது எங்கேயோ
aiyaiyoo poonathu engkeyoo
காடுகள் தோறும் ஓடுகின்றேனே
katukal thoorum ootukinrene
காணவில்லை எங்கேயுமே
kanavillai engkeyume
அங்கே காணோம் இங்கே காணோம்
angke kanoom ingke kanoom
அங்கும் இங்கும் காணோமே
angkum ingkum kanoome
காட்டில் காணோம் மேட்டில் காணோம்
kattil kanoom mettil kanoom
முட்புதர்கள் எங்கும் காணோமே
mutputharkal engkum kanoome