aattam aatalam – Aattam Aadalam
ஆட்டம் ஆடலாம்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
ஆட்டம் ஆடலாம் – Aattam Aadalam
ஆட்டம் ஆடலாம், பாட்டு பாடலாம் லலலலலலலா
1. நித்தம் நித்தம் நம்மையே செட்டைகளின் நிழலில்
பாதுகாத்திடும் இயேசுவுக்காக – ஆட்டம்
2. நமக்காக சிலுவையில் இரத்தத்தை சிந்தி
பாவத்தை மன்னித்த இயேசுவுக்காக – ஆட்டம்
3. நிலையான மோட்சத்தில் நம்மையும்
சேர்த்து மீண்டும் வந்திடும் இயேசுவுக்காக – ஆட்டம்
aattam aatalam – Aattam Aadalam
aattam aatalam, pattu patalam lalalalalalala
1. niththam niththam nammaiye settaikalin nizhalil
pathukaththitum iyesuvukkaka – aattam
2. namakkaka siluvaiyil iraththaththai sinthi
pavaththai manniththa iyesuvukkaka – aattam
3. nilaiyana mootsaththil nammaiyum
serththu meentum vanthitum iyesuvukkaka – aattam