Aathumaagalai Thaarume Devaa

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆத்துமாக்களை தாருமே தேவா
ஆயிரங்களாய் தாருமே
சின்னவன் ஆயிரம்
சிறியவன் பலத்த ஜாதியாவான் என்றீரே (2)