aathiyum anthamum aanavare athisayam – Aathiyum anthamum aanavarae Athisayam
ஆதியும் அந்தமும் ஆனவரே அதிசயம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஆதியும் அந்தமும் ஆனவரே அதிசயம் – Aathiyum anthamum aanavarae Athisayam
ஆதியும் அந்தமும் ஆனவரே
அதிசயம் செய்திடும் அனுதினமே
அல்லேலூயா அல்லேலூயா – 2
வருஷங்கள் எல்லாம் நிமிஷங்கள் ஆனால்
உமை காணும் பாக்யம் உடனே பெறுவேன்
காத்திருப்பேனே ஓய்ந்திட மாட்டேன்
உம் முகம் காணுமட்டும் – ஆ…ஆ…
விசுவாசம் என்னில் முழுமையானால்
விருப்பங்கள் எல்லாம் உடனே
பெறுவேன் – நம்பிடுவேனே
என்றென்றுமாய் என்னுயிர் பிரியும் வரை
மேகங்கள் எல்லாம் மழைத்துளியானால்
பெருவெள்ளம் எழும்பி பெருக்கெடுத்தோடும்
பெரு வெள்ள இரைச்சல் கேட்டிட செய்யும்
ஆவியின் மழை பொழியும்
aathiyum anthamum aanavare athisayam – Aathiyum anthamum aanavarae Athisayam
aathiyum anthamum aanavare
athisayam seythitum anuthiname
allelooya allelooya – 2
varushangkal ellam nimishangkal aanal
umai kanum pakyam utane peruven
kaththiruppene ooynthita matten
um mukam kanumattum – aa…aa…
visuvasam ennil muzhumaiyanal
viruppangkal ellam utane
peruven – nampituvene
enrenrumay ennuyir piriyum varai
mekangkal ellam mazhaiththuliyanal
peruvellam ezhumpi perukketuththootum
peru vella iraissal kettita seyyum
aaviyin mazhai pozhiyum
ஆதியும் அந்தமும் ஆனவரே அதிசயம் – Aathiyum anthamum aanavarae Athisayam
aathiyum anthamum aanavare athisayam – Aathiyum anthamum aanavarae Athisayam
ஆதியும் அந்தமும் ஆனவரே
aathiyum anthamum aanavare
அதிசயம் செய்திடும் அனுதினமே
athisayam seythitum anuthiname
அல்லேலூயா அல்லேலூயா – 2
allelooya allelooya – 2
வருஷங்கள் எல்லாம் நிமிஷங்கள் ஆனால்
varushangkal ellam nimishangkal aanal
உமை காணும் பாக்யம் உடனே பெறுவேன்
umai kanum pakyam utane peruven
காத்திருப்பேனே ஓய்ந்திட மாட்டேன்
kaththiruppene ooynthita matten
உம் முகம் காணுமட்டும் – ஆ…ஆ…
um mukam kanumattum – aa…aa…
விசுவாசம் என்னில் முழுமையானால்
visuvasam ennil muzhumaiyanal
விருப்பங்கள் எல்லாம் உடனே
viruppangkal ellam utane
பெறுவேன் – நம்பிடுவேனே
peruven – nampituvene
என்றென்றுமாய் என்னுயிர் பிரியும் வரை
enrenrumay ennuyir piriyum varai
மேகங்கள் எல்லாம் மழைத்துளியானால்
mekangkal ellam mazhaiththuliyanal
பெருவெள்ளம் எழும்பி பெருக்கெடுத்தோடும்
peruvellam ezhumpi perukketuththootum
பெரு வெள்ள இரைச்சல் கேட்டிட செய்யும்
peru vella iraissal kettita seyyum
ஆவியின் மழை பொழியும்
aaviyin mazhai pozhiyum