aathiye anthame alphave omegave
ஆதியே அந்தமே அல்பாவே ஒமேகாவே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஆதியே அந்தமே அல்பாவே ஒமேகாவே
ஒருவராய் பெரிய அதிசயம்
செய்யும் உன்னத தேவனே
நீர் ராஜா ராஜாதி ராஜா
நீர் ரோஜா சாரோனின் ரோஜா
ஆயிரம் பதினாயிரங்களில் சிறந்தவர்
பள்ளத்தாக்கின் லீலியே
1. ஜெபத்தை கேட்பவரே எங்களுக்கு
ஜெயத்தை தருபவரே விண்ணப்பத்தை
கேட்பவரே எங்களது கண்ணீரை
காண்பவரே நல்லவரே வல்லவரே
உயர்ந்தவரே பெரியவரே - பூமியில்
உயர்ந்தவரே ஜாதிகளில் உயர்ந்தவரே
2.கூப்பிடும் வேளையிலே எங்களுக்கு
பதிலை தருபவரே -ஆபத்து காலத்திலே
எங்களது அருகினில் வருபவரே
யேகோவாயீரே சகாயரே
எஜமானனே என் இயேசுவே-கரம்பற்றி
நடத்துவீரே காருண்யத்தால் உயர்த்துவீரே
3. அன்றன்றுள்ள தேவைகளை எங்களுக்கு
அனுதினம் தருபவரே - ஆதரவாயிருந்து
எங்களது ஆத்துமா தேற்றுவீரே
கன்மலையே காண்பவரே
ஜீவ நதியே..தேவ ஆவியே-புல்வெளியில்
மேய்ப்பவரே தாகத்தை தீர்ப்பவரே
aathiye anthame alpave omekave
oruvaray periya athisayam
seyyum unnatha thevane
neer raja rajathi raja
neer rooja saroonin rooja
aayiram pathinayirangkalil siranthavar
pallaththakkin leeliye
1. jepaththai ketpavare engkalukku
jeyaththai tharupavare vinnappaththai
ketpavare engkalathu kanneerai
kanpavare nallavare vallavare
uyarnthavare periyavare - poomiyil
uyarnthavare jathikalil uyarnthavare
2.kooppitum velaiyile engkalukku
pathilai tharupavare -aapaththu kalaththile
engkalathu arukinil varupavare
yekoovayeere sakayare
ejamanane en iyesuve-karamparri
nataththuveere karunyaththal uyarththuveere
3. anranrulla thevaikalai engkalukku
anuthinam tharupavare - aatharavayirunthu
engkalathu aaththuma therruveere
kanmalaiye kanpavare
jeeva nathiye..theva aaviye-pulveliyil
meyppavare thakaththai theerppavare
ஆதியே அந்தமே அல்பாவே ஒமேகாவே
aathiye anthame alpave omekave
ஒருவராய் பெரிய அதிசயம்
oruvaray periya athisayam
செய்யும் உன்னத தேவனே
seyyum unnatha thevane
நீர் ராஜா ராஜாதி ராஜா
neer raja rajathi raja
நீர் ரோஜா சாரோனின் ரோஜா
neer rooja saroonin rooja
ஆயிரம் பதினாயிரங்களில் சிறந்தவர்
aayiram pathinayirangkalil siranthavar
பள்ளத்தாக்கின் லீலியே
pallaththakkin leeliye
1. ஜெபத்தை கேட்பவரே எங்களுக்கு
1. jepaththai ketpavare engkalukku
ஜெயத்தை தருபவரே விண்ணப்பத்தை
jeyaththai tharupavare vinnappaththai
கேட்பவரே எங்களது கண்ணீரை
ketpavare engkalathu kanneerai
காண்பவரே நல்லவரே வல்லவரே
kanpavare nallavare vallavare
உயர்ந்தவரே பெரியவரே - பூமியில்
uyarnthavare periyavare - poomiyil
உயர்ந்தவரே ஜாதிகளில் உயர்ந்தவரே
uyarnthavare jathikalil uyarnthavare
2.கூப்பிடும் வேளையிலே எங்களுக்கு
2.kooppitum velaiyile engkalukku
பதிலை தருபவரே -ஆபத்து காலத்திலே
pathilai tharupavare -aapaththu kalaththile
எங்களது அருகினில் வருபவரே
engkalathu arukinil varupavare
யேகோவாயீரே சகாயரே
yekoovayeere sakayare
எஜமானனே என் இயேசுவே-கரம்பற்றி
ejamanane en iyesuve-karamparri
நடத்துவீரே காருண்யத்தால் உயர்த்துவீரே
nataththuveere karunyaththal uyarththuveere
3. அன்றன்றுள்ள தேவைகளை எங்களுக்கு
3. anranrulla thevaikalai engkalukku
அனுதினம் தருபவரே - ஆதரவாயிருந்து
anuthinam tharupavare - aatharavayirunthu
எங்களது ஆத்துமா தேற்றுவீரே
engkalathu aaththuma therruveere
கன்மலையே காண்பவரே
kanmalaiye kanpavare
ஜீவ நதியே..தேவ ஆவியே-புல்வெளியில்
jeeva nathiye..theva aaviye-pulveliyil
மேய்ப்பவரே தாகத்தை தீர்ப்பவரே
meyppavare thakaththai theerppavare