aaseervathiyum iyesuve thesaththai

ஆசீர்வதியும் இயேசுவே தேசத்தை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆசீர்வதியும் இயேசுவே தேசத்தை
நீக்கி காத்திடும் எல்லா மோச நாசத்தை
இது எங்கள் இந்தியா வளமான இந்தியா
செழிப்பான இந்தியா
சுதந்திரம் பெற்றோமே
கல்வி ஞானம் பெற்றோமே
ஒன்றாய் வாழ்வோமே நாமும்
1.உயர்ந்தவர் தாழ்ந்தவர் எந்த வேதங்கள் வேற்றுமை
இனி என்றும் இல்லையே நாம் ஒரு தாய் பிள்ளையை
எல்லையில் வீரர்கள் எனக்காய் படும் கோரங்கள்
மீரா துயரங்கள் இனி வேண்டாம் பாருங்கள்
3.இது எங்கள் பாரதம் கொள்வோம் நாம் பெருமைதான்
செய்தோம் நல் மாதவன் சொல்வோம் வந்தே மாதரம்
இயேசு நாமமே சொன்னால் தேசம் ஓங்குமே
எந்தத் தீங்குமே இனி இல்லை எங்குமே
ஆசீர்வதியும் இயேசுவே தேசத்தை பாடல் வரிகள், Aaseervathiyum Yesuvae Desathai Lyrics