aaruyire anpin aaviyanavare – Aaruyire Anbin Aaviyanavarae

ஆருயிரே அன்பின் ஆவியானவரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆருயிரே அன்பின் ஆவியானவரே – Aaruyire Anbin Aaviyanavarae
ஆருயிரே அன்பின் ஆவியானவரே
ஆருயிரே அன்பின் ஆவியானவரே
இந்த பொய்யான உலகினில் ஓர் மெய்யான உறவே
இந்த பொய்யான உலகினில் ஓர் மெய்யான உறவே
தாழ்வினில் நீ இருக்கும்போது
உன்னை வெறுத்து ஒதுக்கும் உலகமிது
தாழ்வினில் நீ இருக்கும்போது
உன்னை வெறுத்து ஒதுக்கும் உலகமிது
ஆனாலும் அன்பின் கரத்தால்
தூக்கி எடுத்து தாங்கி சுமக்கும்
உறவு ஒன்று உண்டு
இயேசு தானே அந்த உறவு
இயேசு தானே மெய் உறவு
ஆருயிரே அன்பின் ஆவியானவரே
ஆருயிரே அன்பின் ஆவியானவரே
இந்த பொய்யான உலகினில் ஓர் மெய்யான உறவே
இந்த பொய்யான உலகினில் ஓர் மெய்யான உறவே
உண்மையோடும் உதவி செய்தும்
உன்னை மறக்கும் நண்பர் பல உண்டு
உண்மையோடும் உதவி செய்தும்
உன்னை மறக்கும் நண்பர் பல உண்டு
ஒரு போதும் மறந்திடாமல்
உள்ளங் கையில் வரைந்து வைக்கும்
உறவு ஒன்று உண்டு
இயேசு தானே அந்த உறவு
இயேசு தானே மெய் உறவு
ஆருயிரே அன்பின் ஆவியானவரே
ஆருயிரே அன்பின் ஆவியானவரே
இந்த பொய்யான உலகினில் ஓர் மெய்யான உறவே
இந்த பொய்யான உலகினில் ஓர் மெய்யான உறவே