aarralalumalla sakthiyalumalla – Aattralalumalla sakthiyalumalla
ஆற்றலாலுமல்ல சக்தியாலுமல்ல
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Mother Mary Songs and Roman Catholic Songs collection.
ஆற்றலாலுமல்ல சக்தியாலுமல்ல – Aattralalumalla sakthiyalumalla
ஆற்றலாலுமல்ல சக்தியாலுமல்ல
ஆண்டவரின் ஆவியாலே ஆகுமா ஆகுமே – 2
மண்குடம் பொற்குடம் ஆகுமா ஆகுமே
குறைகுடம் நிறைகுடம் ஆகுமா ஆகுமே – 2
தண்ணீரும் திராட்சை இரசம் ஆகுமா ஆகுமே
திராட்சை இரசம் திரு இரத்தம் ஆகுமா ஆகுமே – 2
செங்கடல் பாதையாய் ஆகுமா ஆகுமே
செத்தவர் உயிர்த்தெழல் ஆகுமா ஆகுமே – 2
சிங்கம் ஆடு நட்புறவு ஆகுமா ஆகுமே
சிறைவாழ்வு திருவாழ்வு ஆகுமா ஆகுமே – 2
பாவிகள் மீட்பு பெறலாகுமா ஆகுமே
பாலைவனம் சோலைவனம் ஆகுமா ஆகுமே – 2
திருச்சபை ஓருடல் ஆகுமா ஆகுமே
திருச்சுதன் ஆவியால் ஆகுமா ஆகுமே – 2
aarralalumalla sakthiyalumalla – Aattralalumalla sakthiyalumalla
aarralalumalla sakthiyalumalla
aantavarin aaviyale aakuma aakume – 2
mankutam porkutam aakuma aakume
kuraikutam niraikutam aakuma aakume – 2
thanneerum thiratsai irasam aakuma aakume
thiratsai irasam thiru iraththam aakuma aakume – 2
sengkatal pathaiyay aakuma aakume
seththavar uyirththezhal aakuma aakume – 2
singkam aatu natpuravu aakuma aakume
siraivazhvu thiruvazhvu aakuma aakume – 2
pavikal meetpu peralakuma aakume
palaivanam soolaivanam aakuma aakume – 2
thirussapai oorutal aakuma aakume
thirussuthan aaviyal aakuma aakume – 2