aarral thanthitum thooya aaviye – Aattral Thanthidum Thooya Aaviyae
ஆற்றல் தந்திடும் தூய ஆவியே
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
ஆற்றல் தந்திடும் தூய ஆவியே – Aattral Thanthidum Thooya Aaviyae
ஆற்றல் தந்திடும் தூய ஆவியே
ஆட்கொள்ளும் எமை இந்த வேளையிலே
உறவுக்காக சாட்சியாக உலகில் வாழ ஊக்கம் தந்திடுவாய்
அன்பும் பண்பும் மிளிர்ந்திட ஆக்க சக்தியைத் தந்திடு
துன்புறும் மக்கள் வாழ்விலே துணையாய் இருக்க உதவிடு – 2
மனித வாழ்வை உயர்த்திட மனத்தில் உறுதியை வளர்த்திடு
நியாயமான வழியில் செல்ல ஞான ஒளியைத் தந்திடு – 2
aarral thanthitum thooya aaviye – Aattral Thanthidum Thooya Aaviyae
aarral thanthitum thooya aaviye
aatkollum emai intha velaiyile
uravukkaka satsiyaka ulakil vazha ookkam thanthituvay
anpum panpum milirnthita aakka sakthiyaith thanthitu
thunpurum makkal vazhvile thunaiyay irukka uthavitu – 2
manitha vazhvai uyarththita manaththil uruthiyai valarththitu
niyayamana vazhiyil sella nyana oliyaith thanthitu – 2