aarathissu paru

கர்த்தரையே நீ பாடு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆராதிச்சு பாரு
Heart – டு அட்டாக்கு வாராது
துதிச்சு பாரு சோர்வு இருக்காது -2
துதிப்போமா… தேவன பாடுவோமா… கர்த்தர் 2
ஆராதிச்சு பாரு
கைய தட்டி பாடு..
கைவலி வராது 2
நடனமாடிபாடு…
கால்வலி வராது -2 – துதி
வாயை திறந்து பாடு
வாய்வலி வராது 2
சிரிச்சு துதிச்சு பாடு
பல்லுவலி வராது 2
கர்த்தரையே நீ பாடு
சர்க்கரையே வராது -2
Happy-யாக பாடு
BP-யே வராது -2
சத்தத்தை உயர்த்தி பாடு
தொண்டவலி வராது -2
குனிஞ்சி நிமிர்ந்து பாடு
மூட்டுவலி வராது -2
சத்தத்தை உயர்த்தி பாடு
Throat Pain-ன் வராது -2
குனிஞ்சி நிமிர்ந்து பாடு
Back Pain-ன் வராது 2