aarathikkiren aarathik
ஆராதிக்கின்றேன் நான் ஆராதிக்கின்றேன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஆராதிக்கின்றேன் நான் ஆராதிக்கின்றேன்
ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்கின்றேன்
ஆராதனை ஆராதனை
உயிருள்ள தேவனுக்கு ஆராதனை
ஆயிரமாயிரம் துதிகள்
செலுத்தி ஆராதனை
அல்லேலூயா அல்லேலூயா (4)
அதிகாலை நேரத்தில் உம்மைத்
தேடுவேன் - ஆர்வமுடன்
என்றென்றும் உம்மை நாடுவேன்
உயிர்வாழும் நாளெல்லாம் உமக்காய்
ஓடுவேன்-உமது சிறகின் நிழலில்
தங்கி என்றும் வாழ்ந்திடுவேன்
கர்த்தர் இயேசுவில் நம்பிக்கை
வைப்பேன் - பாக்கியம் அடைந்திடுவேன்
2. கன்மலையை பிளந்தவரை
ஆராதிக்கின்றேன்
கடல்மீது நடந்தவரை ஆராதிக்கின்றேன்
எரிகோவை தகர்த்தவரே
ஆராதிக்கின்றேன்-என்றென்றும்
வாழ்பவரே ஆராதிக்கின்றேன்
அதிசயமானவர் அற்புதம் செய்பவர்
அடைக்கலமானவரே
aarathikkinren nan aarathikkinren
aaviyootum unmaiyootum aarathikkinren
aarathanai aarathanai
uyirulla thevanukku aarathanai
aayiramayiram thuthikal
seluththi aarathanai
allelooya allelooya (4)
athikalai neraththil ummaith
thetuven - aarvamutan
enrenrum ummai natuven
uyirvazhum nalellam umakkay
ootuven-umathu sirakin nizhalil
thangki enrum vazhnthituven
karththar iyesuvil nampikkai
vaippen - pakkiyam atainthituven
2. kanmalaiyai pilanthavarai
aarathikkinren
katalmeethu natanthavarai aarathikkinren
erikoovai thakarththavare
aarathikkinren-enrenrum
vazhpavare aarathikkinren
athisayamanavar arputham seypavar
ataikkalamanavare
ஆராதிக்கின்றேன் நான் ஆராதிக்கின்றேன்
aarathikkinren nan aarathikkinren
ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்கின்றேன்
aaviyootum unmaiyootum aarathikkinren
ஆராதனை ஆராதனை
aarathanai aarathanai
உயிருள்ள தேவனுக்கு ஆராதனை
uyirulla thevanukku aarathanai
ஆயிரமாயிரம் துதிகள்
aayiramayiram thuthikal
செலுத்தி ஆராதனை
seluththi aarathanai
அல்லேலூயா அல்லேலூயா (4)
allelooya allelooya (4)
அதிகாலை நேரத்தில் உம்மைத்
athikalai neraththil ummaith
தேடுவேன் - ஆர்வமுடன்
thetuven - aarvamutan
என்றென்றும் உம்மை நாடுவேன்
enrenrum ummai natuven
உயிர்வாழும் நாளெல்லாம் உமக்காய்
uyirvazhum nalellam umakkay
ஓடுவேன்-உமது சிறகின் நிழலில்
ootuven-umathu sirakin nizhalil
தங்கி என்றும் வாழ்ந்திடுவேன்
thangki enrum vazhnthituven
கர்த்தர் இயேசுவில் நம்பிக்கை
karththar iyesuvil nampikkai
வைப்பேன் - பாக்கியம் அடைந்திடுவேன்
vaippen - pakkiyam atainthituven
2. கன்மலையை பிளந்தவரை
2. kanmalaiyai pilanthavarai
ஆராதிக்கின்றேன்
aarathikkinren
கடல்மீது நடந்தவரை ஆராதிக்கின்றேன்
katalmeethu natanthavarai aarathikkinren
எரிகோவை தகர்த்தவரே
erikoovai thakarththavare
ஆராதிக்கின்றேன்-என்றென்றும்
aarathikkinren-enrenrum
வாழ்பவரே ஆராதிக்கின்றேன்
vazhpavare aarathikkinren
அதிசயமானவர் அற்புதம் செய்பவர்
athisayamanavar arputham seypavar
அடைக்கலமானவரே
ataikkalamanavare