aarathikka devan abishekithu
ஆராதிக்க தேவன் அபிஷேகித்தார்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஆராதிக்க தேவன் அபிஷேகித்தார்
ஆராதிக்க தாவீது கற்றுக் கொடுத்தார்
யேகோவா ஷாலோம் ஆராதிப்போமே
யேகோவா ஷம்மா ஆராதிப்போமே
1. சேராபீன் போல ஆராதிப்போமே
நித்திய பிதாவை ஆராதிப்போமே
பரிசுத்தத்தோடு ஆராதிப்போமே
பரிசுத்தர் பரிசுத்தர் ஆராதிப்போமே
கேருபீன் போல் ஆராதிப்போமே
அன்பின் பிதாவே ஆராதிப்போமே
ஆடிப்பாடியே ஆராதிப்போமே
பரிசுத்தர் பரிசுத்தர் ஆராதிப்போமே
மீகாவேல் போல ஆராதிப்போமே
மேகஸ்தம்பமே ஆராதிப்போமே
அகமகிழ்ந்தே நாம் ஆராதிப்போமே
பரிசுத்தர் பரிசுத்தர் ஆராதிப்போமே
aarathikka thevan apishekiththar
aarathikka thaveethu karruk kotuththar
yekoova shaloom aarathippoome
yekoova shamma aarathippoome
1. serapeen poola aarathippoome
niththiya pithavai aarathippoome
parisuththaththootu aarathippoome
parisuththar parisuththar aarathippoome
kerupeen pool aarathippoome
anpin pithave aarathippoome
aatippatiye aarathippoome
parisuththar parisuththar aarathippoome
meekavel poola aarathippoome
mekasthampame aarathippoome
akamakizhnthe nam aarathippoome
parisuththar parisuththar aarathippoome
ஆராதிக்க தேவன் அபிஷேகித்தார்
aarathikka thevan apishekiththar
ஆராதிக்க தாவீது கற்றுக் கொடுத்தார்
aarathikka thaveethu karruk kotuththar
யேகோவா ஷாலோம் ஆராதிப்போமே
yekoova shaloom aarathippoome
யேகோவா ஷம்மா ஆராதிப்போமே
yekoova shamma aarathippoome
1. சேராபீன் போல ஆராதிப்போமே
1. serapeen poola aarathippoome
நித்திய பிதாவை ஆராதிப்போமே
niththiya pithavai aarathippoome
பரிசுத்தத்தோடு ஆராதிப்போமே
parisuththaththootu aarathippoome
பரிசுத்தர் பரிசுத்தர் ஆராதிப்போமே
parisuththar parisuththar aarathippoome
கேருபீன் போல் ஆராதிப்போமே
kerupeen pool aarathippoome
அன்பின் பிதாவே ஆராதிப்போமே
anpin pithave aarathippoome
ஆடிப்பாடியே ஆராதிப்போமே
aatippatiye aarathippoome
பரிசுத்தர் பரிசுத்தர் ஆராதிப்போமே
parisuththar parisuththar aarathippoome
மீகாவேல் போல ஆராதிப்போமே
meekavel poola aarathippoome
மேகஸ்தம்பமே ஆராதிப்போமே
mekasthampame aarathippoome
அகமகிழ்ந்தே நாம் ஆராதிப்போமே
akamakizhnthe nam aarathippoome
பரிசுத்தர் பரிசுத்தர் ஆராதிப்போமே
parisuththar parisuththar aarathippoome